
டி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல் தொடரில் டி வில்லியர்ஸின் 9 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்து அசத்தியுள்ளார்.
1 Jun 2025 11:32 PM
ஐ.பி.எல்.: சச்சினின் வாழ்நாள் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்
பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் அடித்தார்.
26 May 2025 5:12 PM
பவுமாவின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்
மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
22 May 2025 6:11 AM
உத்வேகமாக இருந்திருக்கிறீர்கள்...ரோகித் சர்மாவை பாராட்டிய சூர்யகுமார் யாதவ்
ரோகித் சர்மா பெயரில் மும்பை வான்கடே மைதானத்தில் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது.
16 May 2025 4:04 PM
மும்பை அணிக்காக... சச்சினின் மாபெரும் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த சூர்யகுமார் யாதவ்
குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 35 ரன்கள் எடுத்தார்.
7 May 2025 4:02 AM
ஐ.பி.எல்.: மாபெரும் சாதனையில் சூர்யகுமார் யாதவை முந்திய பட்லர்
ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பட்லர் 64 ரன்கள் அடித்தார்.
3 May 2025 4:06 AM
ஐ.பி.எல்.: வித்தியாசமான சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்
ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் அடித்தார்.
2 May 2025 2:41 AM
ஐ.பி.எல்.: வரலாற்று சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 54 ரன்கள் அடித்தார்.
28 April 2025 2:55 AM
ஐபிஎல்: 4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்(4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்) 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.
27 April 2025 11:00 PM
எனது மனைவிக்காக வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன் - சூர்யகுமார் யாதவ்
ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றது.
24 April 2025 9:25 AM
ஐ.பி.எல்.: வித்தியாசமான சாதனையில் 2-வது வீரராக இணைந்த சூர்யகுமார் யாதவ்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சூர்யகுமார் யாதவ் இதுவரை 373 ரன்கள் அடித்துள்ளார்.
24 April 2025 5:44 AM
அபிஷேக் சர்மாவின் பாக்கெட்டை சோதனையிட்ட சூர்யகுமார்.. களத்தில் சுவாரசிய சம்பவம்
ஐதராபாத் - மும்பை இடையிலான ஆட்டத்தின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
18 April 2025 8:45 AM